அறிவிப்பாளர் ஜனா கமலுக்கு எழுதிய கடிதமும் கமலின் பதிலும்


'லண்டன் தமிழ் வானொலி' புகழ் ஒலிபரப்பாளர் ஜனா... 31 ஆண்டுகளுக்கு முன்பு கமலுக்கு எழுதிய கடிதம். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலிருந்து எழுதிய கடிதம்.
1977 'பொம்மை' சஞ்சிகையில் பிரசுரமானது.
நடு நிலையான ஜனாவின் விமர்சனக் கடிதத்திற்கு கமல் எழுதிய மனம் திறந்த பதிலையும் படிக்கலாம்.
'நடிகர் திலகத்தின் வாரிசாக கமல் வர வேண்டும்... உயர வேண்டும்...' என்று 31 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன 'ஜனாவின் தீர்க்க தரிசனம்' சிலிர்க்க வைக்கிறது. - யாழ் சுதாகர்
கடிதத்தை தெளிவாகப் படிக்க...ஒவ்வொரு கடிதத்தின் மீதும் மவுசினால் ஒரு முறை அழுத்துங்கள்.


5 Comments:
At 4:39 AM,
Anonymous said…
அருமையாக உள்ளது
At 10:38 AM,
சின்னக்குட்டி said…
வணக்கம் யாழ் சுதாகர் ...இந்த கடிதங்களை என்னுடைய அப்பன் மவனே சிங்கன்டா என்ற பதிவில் போட அனுமதிப்பீங்களா...உங்கள் அனுமதியை வேண்டுகிறேன்
At 12:25 AM,
யாழ் சுதாகர் said…
'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்'...
நிச்சயமாக பயன்படுத்துங்கள் சின்னக் குட்டி.
[பிற் குறிப்பு- தங்கள் மின் அஞ்சல் முகவரியை முடிந்தால் எனக்கு அனுப்பி உதவுங்கள்]
yazhsudhakar@gmail.com
At 1:41 AM,
rahini said…
வணக்கம் திரு ஜனா அவர்களுக்கு.
நீங்கள் காமல் அவர்களுக்கு எழுதிய மடலை படித்து வியந்து நெகிழ்ந்து போனேன் காரணம் நம் நாட்டில் இருந்து இந்தப்பெரிய மடலை எழுதி அனுப்பியுள்ளீர்கள் என்பதை நினைக்கும் போது சந்தோசம் அடைகின்றேன் . 31 வருடம் கழித்து இன்று அதை நான் படிக்கும் போது என் பழைய நினைவுகளும்; காமலின் படங்களும் நினைவை மீட்டித்தந்தன. எந்த ஒரு கலையும் கலைஞனும். எழுத்தும் எழுத்தாளரும் மண்ணில் காலம் தோறும் வாழ்ந்து கொண்டே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது நீங்கள் கமலுக்கு 31 வருடத்துக்கு முன்பு எழுதிய மடல். அதே போல் கமலுக்கு நீங்கள் எழுதிய வாக்குறுதியும் சத்தியத்தின் நிலையை நாட்டியது இன்று.
சிவாஜின் மகனாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் சிறந்த நடிப்பால்.
எந்த கதாப்பாத்தரத்துக்கும் உறுதியானவர் அன்று சிவாஜி அவர்கள் .இன்று கமல் அவர்கள்.
உண்மையின் உழைப்பும் உயர்வான என்னமும் அழிவதே இல்லை என்பதை எணர்தியது 31 வருடம் கொண்ட மடல் .
வாழ்க வளமுடன்.
இப்படிக்கு.
கொக்குவில் ராகினி (ஜேர்மனி)
At 10:10 AM,
வந்தியத்தேவன் said…
யாழ் சுதாகர் அவர்களே இதனை சகலகலாவல்லவன் வலையிலும் பதிக்க எண்ணுகின்றேன் அனுமதி தாருங்கள்./
Post a Comment
<< Home